Whatsapp Sucess Status | வெற்றியின் ரகசியம் | Thenkatchi Ko Swaminathan | Tamil Motivational Speech



நமது வாழ்க்கையின் தரம் நாம் தினசரி பெறும் வெற்றிகளால்தான் அமைகிறது. தினசரி நமது பழக்கங்கள்.... தினமும் நடைபெறும் நிகழ்வுகளில் நமது பங்கு.... எதிர்பார்ப்பும் பிறருடன் நமது உறவு எப்படி அமைகிறது.... தினமும் நமது மனநிலை... இப்படி உள்ள அனைத்திலும நமது வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள் அடங்கியுள்ளன. இந்த ரகசியங்களுக்கு விடைதான் இந்த நூல். உங்களது தினப்படி பழக்க வழக்கங்கள் மாறுகின்றபொழுது வெற்றியின் ஒவ்வொரு படியிலும் உங்களது வாழ்க்கை முன்னேறிச் செல்கிறது.