Whatsapp Status | கவலைகளை விட்டுவிடுங்கள்! |Thenkachi Ko Swaminathan Best Speech
கவலை, கவலை, கவலை.... கவலைகளில்தான் எத்தனை விதம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான கவலை.
கவலைகளில்தான் எத்தனை விதம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான கவலை. பிள்ளைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று பெற்றோருக்குக் கவலை. பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்று பிள்ளைகளுக்குக் கவலை. மனைவி வாயாடியாக இருக்கிறாளே என்று கணவனுக்குக் கவலை. மனைவிக்கோ கணவன் செலவாளியாக இருக்கிறாரே என்று கவலை. மாணவர்களின் படிப்பை பற்றிய கவலை ஆசிரியருக்கு. ஆசிரியரின் கண்டிப்பு பற்றி மாணவர்களுக்கு கவலை. எப்போதும் உடல்நலக் குறைவாக இருக்கிறதே என்று சிலருக்கு கவலை. நம்மிடம் நிறைய நோயாளிகள் வருவதில்லையே என்று மருத்துவருக்குக் கவலை. நிறையப் பணம் இருந்தும் நிம்மதியான வாழ்க்கை இல்லையே என்று சிலருக்கு கவலை

Post a Comment
Post a Comment